சோனி எரிக்சன் சி905

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோனி எரிக்சன் சி905 சோனி 'சி'(சைபர் சொட்) வகையில் உள்ள ஒரு உயர் நுட்ப கையடக்க தொலைபேசியாகும். இது 'எஸ்' வகை மற்றும் 'கே' வகை ஆஹியனவற்றை பிரதியிடுவதாக அமைகின்றது. இது சோனி எரிக்ஸ்சனின் 2008ஆம் ஆண்டிற்குரிய சிறந்த வகை கைடக்க தொலைபேசியாக அமைவதோடு இது 2008ஆம் ஆண்டு ஐப்பசி 22ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதுதான் கொரியாவிற்கு வெளியில் வெளியிடப்பட்ட முதலாவது 8.1 மெகாபிக்சல் புகைப்பட கருவியுடன் கூடிய கையடக்க தொலைபேசியாகும். அத்துடன் இது ஒய்-வை மற்றும் உதவி உலக நிலைப்பாடு அமைப்பு(ஏ-ஜி.பி .எஸ் ) ஆஹிய செயற்பாடுகளை கொண்டுள்ளது. இது ஏற்றி&ற்றி வலை அமைப்பில் வேலைசெய்யகூடிய முதலாவது சைபர்சொட் தொலைபேசியாகும். இது டிஎல்என்ஏ வலை அமைப்பில் வேலைசெய்யகூடியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனி_எரிக்சன்_சி905&oldid=1522594" இருந்து மீள்விக்கப்பட்டது