சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா X10 மினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா X10 மினி
Sony Ericsson Xperia X10 Mini.JPG
தயாரிப்பாளர்சோனி எரிக்சன்
Q2 2010[1]
திரை240 × 320 (QVGA) 16M color TFT
கேமரா5 MP
இரண்டாம் நிலை கேமராஇல்லை
இயங்கு தளம்அண்ட்ராய்டு 1.6 (படிப்பேற்றம் 2.1)[2]
உள்ளீடுதொடு திரை
CPU600 MHz கிக்யல்காம் MSM7227
நினைவகம்256 MB RAM
நினைவக அட்டை2 ஜி‌பி உடன்
பதிவகம்128  எம்‌பி , 16 ஜி‌பி நினைவு அட்டை (2 GB நினைவு அட்டையுடன்)
பிணையங்கள்இரண்டாம் தலைமுறை அல்லது மூன்றாம் தலைமுறை
மின்கலன்Li-Po 950 mAh.
அளவு83.0 × 50.0 × 16.0 மிமீ
எடை88 கி
தொடர்சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா

சோனி எரிக்சன் X10 மினி 2010ஆம் ஆண்டு வெளிவந்த நுண்ணறி வகையான கைபேசி ஆகும். இது ஒரு மூன்றாம் தலைமுறை வகையறா கைபேசி.

சோனி எரிக்சன் X10 மினி ப்ரோ[தொகு]

சோனி எரிக்சன் X10 மினி ப்ரோ (U20i) X10 மினி உடன் ஒத்துள்ள கைபேசியாகும். அதன் ஒரே ஒரு வித்தியாசம் கூடுதல் விசைப்பலகை ஆகும்.

இயக்குதள பதிப்பேற்றம்[தொகு]

X10 மினி ப்ரோ ஆனது (X10 மற்றும் X10 மினி கூட) அண்ட்ராய்டு 1.6, பதிப்பேற்றமான 2.1 உடன் இயங்குகின்றன. [3]. ஆனால் 2.1 பிறகான பதிப்பேற்றமான 2.3 கான எந்த அறிவிப்பும் இல்லை.

X10 மினி மற்றும் X10 மினி ப்ரோ ஆண்ட்ராய்டு 2.3 க்கு cyanogen 7 மூலம் பதிவேற்றம் செயலாம். ஆனால் அதன் பின் சோனி நிறுவனத்தின் உத்திரவாதத்தினை இழக்க நேரிடும்.

பதக்கங்கள்[தொகு]

  • "2010 ரெட் டாட் ப்ராடக்ட் டிசைன் பதக்கம்" [4]
  • "ஐரோப்பிய கைபேசி 2010–2011" [5]

இதையும் பார்க்கவும்[தொகு]

தகவல் பெறப்பட்டவைகள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

வார்ப்புரு:சோனி எரிக்சன் கைபேசி வார்ப்புரு:கூகுள் அண்ட்ராய்டு