சோனி எக்சுபீரியா யூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சோனி எக்சுபீரியா யூ (Sony Xperia U), 2012 ஆம் ஆண்டில் சோனி நிறுவனம் வெளியிட்ட நகர்பேசியாகும். இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கக் கூடியது. ஐந்து மெகாபடவணுக்கள் கொண்ட நிழற்படக்கருவி, எட்டு கிகாபைட்டுகள் உள்ளார்ந்த நினைவகம், 1 கிகாஹர்ட்ஸ் வேகம், தொடுதிரை ஆகிய வசதிகளைக் கொண்டது. சோனி நிறுவனம் எரிக்சனுடனிருந்த பங்குகளைப் பிரித்த பின் உருவான கைபேசிகளில் இதுவும் ஒன்று. மஞ்சள், வெள்ளை, கருப்பு, பிங்க் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனி_எக்சுபீரியா_யூ&oldid=1399292" இருந்து மீள்விக்கப்பட்டது