சோனியா டாபிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோனியா டாபிர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சோனியா டாபிர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 2)பிப்ரவரி 24 2010 எ இங்கிலாந்து
கடைசி ஒநாபமார்ச்சு 1 2010 எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இ -20
ஆட்டங்கள் 4 4
ஓட்டங்கள்
மட்டையாட்ட சராசரி
100கள்/50கள்
அதியுயர் ஓட்டம்
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
மூலம்: Cricinfo, சூலை 21 2011

சோனியா டாபிர் (Soniya Dabir, பிறப்பு: சூலை 17 1980), இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்[1]<ref>"Player Profile: Soniya Dabir". கிரிக்இன்ஃபோ. பார்த்த நாள் 24 January 2010.</ref. 2009/10-2010/11 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Player Profile: S Dabir". CricketArchive. பார்த்த நாள் 24 January 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனியா_டாபிர்&oldid=3007392" இருந்து மீள்விக்கப்பட்டது