சோனியா செயசீலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோனியா செயசீலன் (பிறப்பு ஏப்ரல் 24, 1976, New Westminster, British Columbia) தமிழ்ப் பின்புலத்தைக் கொண்ட ஒரு கனேடிய டெனிசு வீராங்கனை ஆவார். இவர் ஆகக் கூடியதாக உலகத் தரத்தில் 48 ஆக விளங்கினார். இரட்டையர் ஆட்டத்தில் 40 ஆகவும் இருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனியா_செயசீலன்&oldid=2222188" இருந்து மீள்விக்கப்பட்டது