சோனா தொழிற்னுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோனா தொழிற்னுட்பக் கல்லூரி
குறிக்கோளுரைAn endearing shrine for excellence in education
வகைதனியார், தன்னாட்சி
நிறுவுனர்எம். எஸ். சொக்கலிங்கம்
தலைவர்சி. வள்ளியப்பன்
அமைவிடம்சேலம், தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்http://www.sonatech.ac.in/

சோனா தொழிற்னுட்பக் கல்லூரி (Sona College of Technology) சேலத்தில் செயல்படும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றக்கல்லூரியாகும்.[1] [2] 1997இல் தொடங்கப்பட்ட இக்கல்லூரி 2012ஆம் ஆண்டில் தன்னாட்சி நிலையைப்பெற்றது. இக்கல்லூரி அகில இந்திய தொழிற்நுட்ப கல்விமன்றத்தின் ஒப்புதலுடன் இயங்கி வருகின்றது.[3]

துறைகள்[தொகு]

இக்கல்லூரியில் 11 துறைகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.[4]

 • இயந்திரப்பொறியியல் துறை
 • மின்னணுத்தொடர்பியல் துறை
 • மின்னியல், மின்னணுவியல் துறை
 • கணிப்பொறி அறிவியல், பொறியியல் துறை
 • தகவல் தொழிற்னுட்பவியல் துறை
 • அமைப்பியல் துறை
 • கணிதவியல் துறை
 • அறிவியல் துறை
 • ஆங்கிலவியல் துறை
 • மேலாண்மையியல் துறை
 • கணிப்பொறி பயன்பாட்டியல் துறை

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]