சோனாவி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனாவி ஆறு
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்இரத்தினகிரி
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்சாத்திரி ஆறு
 ⁃ அமைவு
சங்கமேசுவர்

சோனாவி ஆறு (Sonavi River) என்பது இந்தியாவில் மகாராட்டிராவின் இரத்தினகிரி மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறாகும். இது பிரசித்காட் அருகே உருவாகிறது. இது சங்கமேசுவர் வட்டத்தில் சாத்திரி ஆற்றில் கலக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனாவி_ஆறு&oldid=3442285" இருந்து மீள்விக்கப்பட்டது