உள்ளடக்கத்துக்குச் செல்

சோனாலி சக்கரவர்த்தி பானர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனாலி சக்கரவர்த்தி பானர்ஜி
கொல்கத்தா பல்கலைக்கழகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 ஜூலை 2017
அதிபர்மேற்கு வங்காள ஆளுநர்
முன்னையவர்அசுதோஷ் கோஷ்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
துணைவர்அலபன் பந்தோபாத்யாய்
வேலைகல்வியாளர்

சோனாலி சக்கரவர்த்தி பானர்ஜி (Sonali Chakravarti Banerjee) ஓர் இந்திய கல்வியாளர் ஆவார். இவர் தற்போது கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார்.[1]

சுயசரிதை

[தொகு]

பானர்ஜி, கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்தார் பின்னர், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலையையும் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[2] ஆகஸ்ட் 2017இல், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அப்போதைய துணைவேந்தர் சுரஞ்சன் தாஸ் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார்.

பெங்காலி கவிஞர் நரேந்திரநாத் சக்கரவர்த்தியின் மகளான இவர் மேற்கு வங்காள முதல்வரின் தலைமை ஆலோசகராக பணியாற்றும் அலபன் பந்தோபாத்யாய் என்பவரை மணந்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vice-Chancellors". www.caluniv.ac.in. University of Calcutta. Archived from the original on 20 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "SCB" (PDF). Archived from the original (PDF) on 4 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  3. "Interim VC at CU, again" (in en). The Telegraph (india). https://www.telegraphindia.com/states/west-bengal/interim-vc-at-cu-again/cid/1404145. பார்த்த நாள்: 4 May 2019.