சோனார்காமோ பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோனார்காமோ பல்கலைக்கழகம்

குறிக்கோள்:நாங்கள் வளர்வோம், நாங்கள் பிரகாசிப்போம்
We will rise up, we will shine
நிறுவல்:2012
வகை:தனியார்
வேந்தர்:அப்துல் ஹமீது
அமைவிடம்:காவோரான் பசார், டாக்கா, வங்காளதேசம்
விளையாட்டில்
சுருக்கப் பெயர்:
எஸ்.இ.ஏ/சோபி
சார்பு:பல்கலைக்கழக மானியக் குழு
இணையத்தளம்:www.su.edu.bd

சோனார்காமோ பல்கலைக்கழகம் வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் அமைந்துள்ளது. இது ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.[1]

துறைகள்[தொகு]

பொறியியல்
  • குடிமை
  • மின்னியல், மின்னணுவியல்
  • கட்டிடக்கலை
  • கடல்
  • இயந்திரம்
  • கணினி
  • டெக்ஸ்டைல்
  • நவீன வரைகலை

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]