சோத்துப்பாறை அணை
தோற்றம்
| சோத்துப்பாறை அணை | |
|---|---|
| நாடு | இந்தியா |
| அமைவிடம் | பெரியகுளம் |
| திறந்தது | 2001 |
| அணையும் வழிகாலும் | |
| தடுக்கப்படும் ஆறு | வராக ஆறு |
| உயரம் | 57.00 m (187.01 அடி) |
| நீளம் | 345 m (1,132 அடி) |
| வழிகால் அளவு | 807.00 m3/s (28,499 cu ft/s) |
| நீர்த்தேக்கம் | |
| மொத்தம் கொள் அளவு | 2,822.93 m3 (2.28859 acre⋅ft) |
சோத்துப்பாறை அணை (Sothuparai Dam) தமிழ்நாடு, தேனி மாவட்டத்தின் தலைநகரமான தேனியிலிருந்து சுமார் 24 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அணை வராக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அருகாமையில் உள்ள இடங்கள்: பெரியகுளம், தேனி, அல்லிநகரம், கொடைக்கானல், மதுரை ஆகியன.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Sothuparai reservoir nearing completion, த இந்து, மார்ச் 26, 2011