உள்ளடக்கத்துக்குச் செல்

சோதாலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோதாலியா
ஒரினோகோ ஆற்றில் துள்ளும் சோதாலியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சோதாலியா

மாதிரி இனம்
சோ. புளூவாடிலிசு [2]
வான் பெனிடென், 1864
சிற்றினம்

சோ. புளூவாடிலிசு
சோ. கியனென்சிசு

சோதாலியா (Sotalia) என்பது ஓங்கில் பேரினம் ஆகும். 2007ஆம் ஆண்டில் சோதாலியா புளூவியாடிலிசிலிருந்து ஒரு தனித்துவமான சிற்றினமாக சோதாலியா கியனென்சிசு வேறுபடுத்தி வகைப்படுத்தப்பட்டதால் இரண்டு சிற்றினங்களைக் கொண்ட பேரினமாகக் கருதப்படுகிறது.[3][4][5] இது சமீபத்திய புறத்தோற்றுரு பகுப்பாய்வுகள் மற்றும் இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோ நியூக்லியிக் காடி பகுப்பாய்வின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது.

சோதாலியா பேரினத்தின் சிற்றினங்கள் மத்திய மற்றும் தென் அமெரிக்கா அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் கரீபியன் கடற்கரைகளிலும், அமேசான் ஆறு மற்றும் அதன் பெரும்பாலான துணை ஆறுகளிலும் காணப்படுகின்றன.[4]

சிற்றினங்கள்

[தொகு]
  • சோதாலியா புளூவாடிலிசு (கெர்வாய்சு & டெவில்லே, 1853)
  • சோதாலியா கியனென்சிசு (வான் பெனெடன், 1864) கோசுடெரோ அல்லது கயானா ஓங்கில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Sotalia". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). Retrieved January 26, 2013.
  2. ↑ Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  3. ↑ Cunha, H.A.; V.M.F. da Silva; J. Lailson-Brito Jr.; M.C.O. Santos; P.A.C. Flores; A.R. Martin; A.F. Azevedo; A.B.L. Fragoso et al. (2005). "Riverine and marine ecotypes of Sotalia dolphins are different species". Marine Biology 148 (2): 449–457. doi:10.1007/s00227-005-0078-2. Bibcode: 2005MarBi.148..449C. https://archive.org/details/marine-biology_2005-12_148_2/page/449.
  4. 1 2 "Sotalia guianensis, Guiana Dolphin, Costero". Convention on Migratory Species. 2010. Archived from the original on October 15, 2012. Retrieved January 26, 2013.
  5. ↑ "Wilson & Readers Mammals Species of the World". Retrieved January 26, 2013.

மேலும் வாசிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதாலியா&oldid=4589354" இலிருந்து மீள்விக்கப்பட்டது