சோதனைக் காட்சி (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோதனைக் காட்சி என்பது மென்பொருள் சோதனை நடவடிக்கைகளில் ஒன்று. மென்பொருள் சோதனையின் போது சோதனையாளர் சோதனை படிகளை இச்சோதனை காட்சிகளை கொண்டு அம்மென்பொருள் சரியாக செயல்படுகிறதா என்றறியலாம்.[1] மேலும் இது படிப்படியாக மென்பொருள் சோதனை செயல்படும் முறையையும் விளக்குகிறது. இது சோதனை நேர்வுகளில் இருந்து மாறுபட்டது. சோதனை நேர்வுகள் ஒவ்வொன்றும் ஒரு படியை மட்டும் கொண்டிருக்கும். ஆனால் சோதனைக் காட்சி பல சோதனை படிகளை கொண்டிருக்கலாம்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "An Introduction to Scenario Testing". Cem Kaner. பார்த்த நாள் 2009-05-07.
  2. Buwalda, Hans (2004). "Soap Opera Testing". Better Software (Software Quality Engineering) (February 2004): 30–7. http://www.logigear.com/logi_media_dir/Documents/Soap_Opera_Testing.pdf. பார்த்த நாள்: 2011-11-16. 
  3. Crispin, Lisa; Gregory, Janet (2009). Agile Testi: A Practical Guide for Testers and Agile Teams. Addison-Wesley. பக். 192–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-321-53445-8.