சோணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோணை ஆறு அகநானூற்றுப் பாடல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு. இது பாடலி (தற்கால பாட்னா) நகரில் ஓடியது.

குறிப்புகள்[தொகு]

சொர்ணம் என்னும் சொல் பொன்னைக் குறிக்கும். நந்தர் தம் பொன்னை இந்தப் பாடலிக்கு அருகில் ஓடும் கங்கை ஆற்றுப் படுகையில் புதைத்து மறைத்து வைத்திருந்தனர். அதனால் இங்குள்ள மக்கள் கங்கையைச் சொர்ணமுகி என்றனர். சொர்ணமுகியைத் தமிழில் சோணை என்றனர்.அகநானூறு 265, குறுந்தொகை 75

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோணை&oldid=1809264" இலிருந்து மீள்விக்கப்பட்டது