உள்ளடக்கத்துக்குச் செல்

சோட்டா உதய்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோட்டா உதய்பூர் சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 137
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்சோட்டா உதய்பூர்
மக்களவைத் தொகுதிசோட்டா உதய்பூர்
நிறுவப்பட்டது2007
மொத்த வாக்காளர்கள்2,71,787[1]
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இராசேந்திரசிங் மோகன்சிங் ரத்வா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சோட்டா உதய்பூர் சட்டமன்றத் தொகுதி (Chhota Udaipur Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சோட்டா உதய்பூர், சோட்டா உதய்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1972கர்சன்பாய் போடாபாய் ரத்வாஇந்திய தேசிய காங்கிரசு
1975இரத்வா இராமன்பாய் நரம்பாய்நிறுவன காங்கிரசு
1980இரத்வா கர்சன்பாய் போதாபாய்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இரத்வா சுகரம்பே அரியாபாய்இந்திய தேசிய காங்கிரசு
1990
1995
1998
2002இரத்வா சங்கர்பாய் விச்சியாபாய்பாரதிய ஜனதா கட்சி
2007குல்சிங்பாய் ரங்கலாபாய் ரத்வா
2017மோகன்சிங் சோட்டுபாய் ரத்வாஇந்திய தேசிய காங்கிரசு
2022இராசேந்திரசின் மோகன்சின் ரத்வாபாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:சோட்டா உதய்பூர் [4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராசேந்திரசின் மோகன்சின் ரத்வா 75129 43.23
காங்கிரசு இரத்வா சங்க்ரம்சின் நரண்பாய் 45679 26.29
வாக்கு வித்தியாசம் 29450 16.9%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Chhota Udaipur (ST)". chanakyya.com. Retrieved 2026-04-08.
  3. "List of all MLA from Chhota Udaipur Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-24.
  4. "2022 Assembly Election Result - Chhota Udaipur (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.