உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் லாரைல் சல்போ அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் லாரைல் சல்போ அசிட்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம்;2-டோடெக்க்சி-2-ஆக்சோயீத்தேன்சல்போனேட்டு
வேறு பெயர்கள்
இலேத்தனோல்
இனங்காட்டிகள்
1847-58-1 Y
ChemSpider 15024
DrugBank DB13157
EC number 217-431-7
InChI
  • InChI=1S/C14H28O5S.Na/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12-19-14(15)13-20(16,17)18;/h2-13H2,1H3,(H,16,17,18);/q;+1/p-1
    Key: UAJTZZNRJCKXJN-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23668827
  • CCCCCCCCCCCCOC(=O)CS(=O)(=O)[O-].[Na+]
UNII D0Y70F2B9J
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

சோடியம் லாரைல் சல்போ அசிட்டேட்டு (Sodium lauryl sulfoacetate) என்பது பல சுத்தம் செய்யும் சுகாதாரப் பொருட்களில் ஓர் அயனி புறப்பரப்புச் செயலியாகப் பயன்படுத்தப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும்.[1] இலேத்தனோல் என்ற பெயராலும் அறியப்படுகிறது. மேலும், இச்சேர்மத்தை சோடியம் சிட்ரேட்டு/சோடியம் லாரைல் சல்ஃபோ அசிட்டேட்டு/கிளிசரால் கொண்ட மலமிளக்கிப் பொருட்களிலும் பயன்படுத்துகின்றனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sodium lauryl sulfoacetate".
  2. "Summary of Product Characteristics PL 36301/0019: MicralaxMicro-enema" (PDF). Medicines and Healthcare products Regulatory Agency. 2010-05-25. Archived from the original (PDF) on 2014-10-26. Retrieved 2014-10-26.