சோடியம் பைருவேட்டு
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
α-கீட்டோபுரோப்பியானிக் அமில சோடியம் உப்பு
2-ஆக்சோபுரோப்பியானிக் அமில சோடியம் உப்பு பைருவிக் அமில சோடியம் உப்பு | |||
இனங்காட்டிகள் | |||
113-24-6 | |||
ChEBI | CHEBI:50144 | ||
ChEMBL | ChEMBL181886 | ||
ChemSpider | 7931 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 23662274 | ||
| |||
UNII | POD38AIF08 | ||
பண்புகள் | |||
C3H3NaO3 | |||
வாய்ப்பாட்டு எடை | 110.044 கி/மோல் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
சோடியம் பைருவேட்டு (Sodium pyruvate) என்பது C3H3NaO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சோடியம் உப்பாகும். பைருவிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் பைருவேட்டு எனப்படுகிறது. உயிரணு வளர்ப்பு ஊடகத்தில் பொதுவாக சோடியம் பைருவேட்டை கூடுதல் ஆற்றல் மூலமாக சேர்ப்பார்கள். ஐதரசன் பெராக்சைடுக்கு எதிரான பாதுகாப்பையும் சோடியம் பைருவேட்டு கொடுக்கிறது எனக் கருதப்படுகிறது. கியான்டோமெனிக்கோ மற்றும் பலரால் இச்சேர்மம் கண்டறியப்பட்டது[1]. பலதனிக்குழுவினர் இதனை உறுதிபடுத்தினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The importance of sodium pyruvate in assessing damage produced by hydrogen peroxide.". Free Radic Biol Med 23 (3): 426–34. 1997. doi:10.1016/S0891-5849(97)00113-5. பப்மெட்:9214579.