சோடியம் டெட்ராகுளோரோ அலுமினேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sodium chloroaluminate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் குளோரோ அலுமினேட்டு
வேறு பெயர்கள்
நேட்ரியம் குளோரோ அலுமினேட்டு, சோடியம் டெட்ராகுளோரோ அலுமினேட்டு
பண்புகள்
NaAlCl4
வாய்ப்பாட்டு எடை 191.78331 கி/மோல்
உருகுநிலை 157 °செல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

சோடியம் டெட்ராகுளோரோ அலுமினேட்டு (Sodium tetrachloroaluminate) என்பது NaAlCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை சோடியம் நாற்குளோரோ அலுமினேட்டு என்றும் இலத்தின் மொழியில் சேடியத்தை நேட்ரியம்[1] என்ற பெயரால் அழைப்பதால் இதை நேட்ரியம் குளோரோ அலுமினேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கலாம். 20 ஆம் நூற்றாண்டில் இச்சேர்மம் கண்டறியப்பட்டது. சோடியம் குளோரைடுடன் அலுமினியம் டிரைகுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து சோடியம் டெட்ராகுளோரோ அலுமினேட்டை தயாரிக்கிறார்கள்.

பயன்[தொகு]

உருகிய நிலையில் உள்ள சோடியம் டெட்ராகுளோரோ அலுமினேட்டை ஒரு மின்பகுளியாக சோடியம்-நிக்கல் குளோரைடு மின்கலங்களில் பயன்படுத்துகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

Studies of the electrochemistry of niobium(V) in sodium chloroaluminate and fluorochloroaluminate melts