சோடியம் கோபால்ட்நைட்ரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் கோபால்ட்நைட்ரைட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் எக்சாநைட்ரேட்(III)
இனங்காட்டிகள்
13600-98-1 N
ChemSpider 13198283 Y
InChI
  • InChI=1S/Co.6NO2.3Na/c;6*2-1-3;;;/q-3;;;;;;;3*+1 Y
    Key: IMBXIBFCGMYSME-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Co.6NO2.3Na/c;6*2-1-3;;;/q-3;;;;;;;3*+1/rCoN6O12.3Na/c8-2(9)1(3(10)11,4(12)13,5(14)15,6(16)17)7(18)19;;;/q-3;3*+1
    Key: IMBXIBFCGMYSME-PEVTYUNUAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16211641
SMILES
  • [Na+].[Na+].[Na+].O=[N+]([O-])[Co-3]([N+]([O-])=O)([N+](=O)[O-])([N+]([O-])=O)([N+]([O-])=O)[N+]([O-])=O
பண்புகள்
CoN6Na3O12
வாய்ப்பாட்டு எடை 403.93 g·mol−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் JT Baker MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

சோடியம் கோபால்ட்நைட்ரைட்டு (Sodium cobaltinitrite) Na3Co(NO2)6 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு அணைவுச் சேர்மம் ஆகும். இந்த மஞ்சள் நிற உப்பின்  எதிர்மின்னயனியானது கோபால்ட் (III) அயனியை மையத்திலும்  N-உடன் பிணைக்கப்பட்ட நைட்ரிடோ ஈனிகளையும் கொண்டுள்ளது. இது பொட்டாசியம் மற்றும் அம்மோனியம் அயனிகளைக் கண்டறியப் பயன்படும் பண்பறிப் பகுப்பாய்வுக் காரணியாக உள்ளது.[1]

தொகுப்பு முறை தயாரிப்பு மற்றும் வினைகள்[தொகு]

இந்த சேர்மமானது சோடியம் நைட்ரைட்டின் முன்னிலையில் கோபால்ட்டு(II) உப்புகளின் ஆக்சிசனேற்றத்தின் மூலமாகத் தயாரிக்கப்பபடுகிறது.[2]

4 [Co(H2O)6](NO3)2 + O2 + 24 NaNO2 → 4 Na3[Co(NO2)6] + 8 NaNO3 + 4 NaOH + 22 H2O

பொட்டாசியத்தைக் கண்டறிவதில் பயன்பாடு[தொகு]

Na3Co(NO2)6 (aq).

சோடியம் கோபால்ட்நைட்ரைட்டானது நீரில் கரையக்கூடியதாக இருப்பினும், இதுவே பொட்டாசியம், தாலியம் மற்றும் அம்மோனியம் அயனிகளின் அளவறி பகுப்பாய்வில் பயன்படுவதற்கான அடிப்படையை கட்டமைக்கிறது.  பரிந்துரைக்கப்பட்ட வினைச்சூழல்களில் நீரில் கரையாத இரட்டை உப்பான, K2Na[Co(NO2)6]·H2O ஆனது வீழ்படிவாக்கப்பட்டு, எடையறியப்படுகிறது.[3] புவி வேதியியல் பகுப்பாய்வில், சோடியம் கோபால்ட்நைட்ரைட்டானது ஆல்க்கலி பெல்ட்ஸ்பார்களை பிளாஜியோகிளாசு பெல்ட்ஸ்பார்களிடமிருந்து வேறுபடுத்தி அறிய உதவுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  2. Glemser, O. (1963). "Sodium Hexanitritocobaltate(III)". Handbook of Preparative Inorganic Chemistry (2nd) 1. New York, NY: Academic Press. 
  3. Vogel, A. I. (1951). Quantitative Inorganic Analysis (2nd ). Longmans Green and Co.. 
  4. Bailey, E. H.; Stevens, R. E. (1960). "Selective staining of K-feldspar and plagioclase on rock slabs and thin sections". American Mineralogist 45: 1020–1025.