சோடியம் கோகோயேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோடியம் கோகோயேட்டு (Sodium cocoate) என்பது சோப்பு தயாரித்தலில் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயின் கொழுப்பு அமில உப்புகளின் (அமில உப்புகள்) கலவைக்கு வழங்கப்படும் பொதுப் பெயராகும்[1]

தேங்காய் எண்ணெயில் உள்ள எசுத்தர் இணைப்புகளை வலிமையான காரமான சோடியம் ஐதராக்சைடைப் பயன்படுத்தி நீராற்பகுப்பு செய்து சோடியம் கோகோயேட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "SODIUM COCOATE || Skin Deep® Cosmetics Database | EWG". www.ewg.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_கோகோயேட்டு&oldid=2586221" இலிருந்து மீள்விக்கப்பட்டது