சோடியம் ஆர்த்தோபீனைல் பீனால்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
சோடியம் [1,1'-பைபீனைல்]-2-ஓலேட்டு
| |
| வேறு பெயர்கள்
(1,1'-பைபீனைல்)-2-ஆல், சோடியம் உப்பு; 2-ஐதராக்சிடைபீனைல் சோடியம்; ஆ-பீனைல்பீனால் சோடியம்; ஆ-பீனைல்பீனால், சோடியம்; சோடியம் ஆ-பீனைல்பீனால்; சோடியம் 2-பீனைல்பீனாலேட்டு; சோடியம் ஆ-பீனைல்பீனேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 132-27-4 | |
| ChEMBL | ChEMBL1903906 |
| ChemSpider | 10764729 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 23675735 |
| |
| பண்புகள் | |
| C12H9NaO | |
| வாய்ப்பாட்டு எடை | 192.19 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சோடியம் ஆர்த்தோபீனைல் பீனால் (Sodium orthophenyl phenol) என்பது C12H9NaO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2-பீனைல் பீனாலினுடைய சோடியம் உப்பு சோடியம் ஆர்த்தோபீனைல் பீனால் என்று அழைக்கப்படுகிறது.ஒரு கிருமிநாசினியாக இதைப் பயன்படுத்துகின்றனர். உணவு கூட்டுசேர் பொருளான இதற்கு ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ 232 என்று எண்னிட்டு அடையாளப்படுத்துகிறார்கள் [1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Current EU approved additives and their E Numbers, Food Standards Agency, 26 November 2010