சோடவரம், விசாகப்பட்டினம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்று. [1]

அமைவிடம்[தொகு]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 21. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சோடவரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1] அவற்றை கீழே காணவும். ஊர்ப் பெயர்களை வரிசைப்படுத்தவில்லை.

 1. லட்சுமிபுரம்
 2. தாமுனாபல்லி
 3. மைசர்லபாலம்
 4. கண்டிபல்லி
 5. கவரவரம்
 6. லக்கவரம்
 7. அட்டூர்
 8. சீமனாபள்ளி
 9. ஜூத்தாடா
 10. அன்னவரம்
 11. வெங்கய்யகாரிபேட்டை
 12. நரசய்யபேட்டை
 13. கவுரிபட்டினம்
 14. ஸ்ரீராம்பட்டினம்
 15. அங்குபாலம்
 16. சோடவரம்
 17. கஜபதிநகரம்
 18. அம்பேருபாலம்
 19. ராயப்புராஜுபேட்டை
 20. வெங்கன்னபாலம்
 21. கோவாடா
 22. பகீர் சாகிப்பேட்டை
 23. பென்னவோலு
 24. ஜன்னவரம்
 25. திம்மன்னபாலம்
 26. சாகிபள்ளி
 27. போகாபுரம்
 28. முத்துர்த்தி
 29. எம். கொத்தபள்ளி
 30. கந்தவரம்
 31. துட்டுபாலம்

சான்றுகள்[தொகு]