சோசித்ரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சோசித்ரா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 114 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | ஆனந்து |
| மக்களவைத் தொகுதி | ஆனந்த் |
| நிறுவப்பட்டது | 2007 |
| மொத்த வாக்காளர்கள் | 2,20,898[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் விபுல்குமார் வினுபாய் படேல் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சோசித்ரா சட்டமன்றத் தொகுதி (Sojitra Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஆனந்து மாவட்டத்தில் அமைந்துள்ளது. சோசித்ரா, ஆனந்த் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | தாதுபாய் சி வகேலா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1980 | மக்வானா சாந்தபகென் யோகேந்திரகுமார் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | பர்மர் சனதன்பாய் மதுசூதன்பாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1995 | |||
| 1998 | மக்வானா பாரத்குமார் யோகேந்திரபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2002 | அம்பலால் ஆசாபாய் ரோகித் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2007 | |||
| 2017 | பூனம்பாய் மாதாபாய் பர்மர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2022 | படேல் விபுல்குமார் வினுபாய் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | படேல் விபுல்குமார் வினுபாய் | 87300 | 56.47 | ||
| காங்கிரசு | பூனம்பாய் மாதாபாய் பர்மர் | 57781 | 37.38 | ||
| வாக்கு வித்தியாசம் | 29519 | 19.1% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Sojitra". chanakyya.com. Retrieved 2026-04-11.
- ↑ "List of all MLA from Sojitra Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-02.
- ↑ "2022 Assembly Election Result - Sojitra Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.