சோசலிச ஜனதா தளம்
சோசலிச ஜனதா தளம் | |
---|---|
தலைவர் | வி. வி. இராஜேந்திரன்[1] |
பொதுச் செயலாளர் | ஜானி கே. ஜான்[1] |
தொடக்கம் | 2014 |
பிரிவு | ஐக்கிய ஜனதா தளம் |
தொழிலாளர் அமைப்பு | அமைப்புசாரா தொழிலாளர்கள் |
கொள்கை | சமயச்சார்பினை ஜனநாயகம் |
நிறங்கள் | ஆரஞ்சு, பச்சை |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி[2] |
இந்தியா அரசியல் |
சோசலிச ஜனதா தளம் (Socialist Janata Dal) அல்லது எஸ்ஜேடி என்பது ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியிலிருந்து பிரிந்த ஒரு கட்சியாகும். "சோசலிச ஜனதா தளம்" கேரளாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் (இந்தியா) கூட்டணி வைத்திருந்தது. மேலும் இது மத்தியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்தது. இக்கட்சியின் தலைவர் வி. வி. இராஜேந்திரன் . மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஜானி கே ஜான் ஆவார்.
கூட்டணி[தொகு]
"சோசலிச ஜனதா தளம்" கட்சி மார்ச் 2014 முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து செயல்படுகிறது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Archived copy" இம் மூலத்தில் இருந்து 2008-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080910091654/http://www.eci.gov.in/mis-Political_Parties/organisational_election_state_parties.pdf. பார்த்த நாள்: 2008-07-09.
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ [2][தொடர்பிழந்த இணைப்பு]