சோசலிச கட்சி
தோற்றம்
| சோசலிச கட்சி | |
|---|---|
| சுருக்கக்குறி | SCP |
| நிறுவனர் | ஜெயபிரகாஷ் நாராயண் ராம் மனோகர் லோகியா |
| தொடக்கம் | 1948 |
| கலைப்பு | செப்டம்பர் 1952 |
| முன்னர் | காங்கிரசு சோசலிச கட்சி |
| பின்னர் | பிரஜா சோசலிச கட்சி |
| கொள்கை | சமூகவுடைமை |
| அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி அரசியல் |
| நிறங்கள் | |
| இ.தே.ஆ நிலை | இந்திய அரசியல் கட்சிகள் |
| இந்தியா அரசியல் | |
சோசலிச கட்சி (Socialist Party) என்பது இந்திய அரசியல் கட்சியாகும். 1951-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் இக்கட்சி 12 இடங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.[1] ஜெயபிரகாஷ் நாராயணின் தனிப்பட்ட புகழ் இருந்தபோதிலும், இதன் தேர்தல் செயல்பாடு மேம்படவில்லை. இது ஜே. பி. கிருபளானி உருவாக்கிய கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியுடன் இணைந்து பிரஜா சோசலிச் கட்சியாக உருவாகியது.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statistical Report on General Elections, 1951 to the First Lok Sabha" (PDF). p. 41. Archived from the original (PDF) on January 27, 2013.
