சோசலிசக் கட்சி (பிரான்சு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோசலிசக் கட்சி
Parti socialiste
தலைவர்மார்ட்டீன் ஓப்ரி
தொடக்கம்1969 (1969)
முன்னர்பன்னாட்டு தொழிலாளர்கள் கட்சியின் பிரான்சியக் கிளை
தலைமையகம்10, ரூ டெ சோல்பெரினோ
75333 பாரிசு செடெக்சு 07
மாணவர் அமைப்புசோசலிச மாணவர்கள்
இளைஞர் அமைப்புசோசலிச இளைஞர் இயக்கம்
கொள்கைசமத்துவ மக்களாட்சி, சனநாயக சோசலிசம்
அரசியல் நிலைப்பாடுநடு-இடது
பன்னாட்டு சார்புபன்னாட்டு சோசலிஸ்டுகள்
ஐரோப்பிய சார்புஐரோப்பிய சோசலிசக் கட்சி
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுசோசலிச மக்களாட்சி முற்போக்குக் கூட்டணி
நிறங்கள்சிவப்பு, இளஞ்சிவப்பு
தேசிய பேரவையில் உறுப்பினர்கள்
186 / 577
மேலவையில் உறுப்பினர்கள்
143 / 348
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள்
14 / 74
மண்டல அவைகளில் உறுப்பினர்கள்
538 / 1,880
இணையதளம்
www.parti-socialiste.fr

சோசலிசக் கட்சி (Socialist Party, பிரெஞ்சு மொழி: Parti socialiste, PS) பிரான்சின் சமத்துவ மக்களாட்சி[1][2] அரசியல் கட்சி ஆகும். இது பிரான்சின் மிகப்பெரிய நடு-இடதுசாரிக் கட்சி ஆகும். பிரான்சிய நடப்பு அரசியலில் முதன்மை வகிக்கும் இரண்டு கட்சிகளில் ஒன்றாக உள்ளது. முன்னதாக பன்னாட்டு தொழிலாளர் கட்சியின் பிரான்சியக் கிளையிலிருந்து 1969இல் மாற்றம் பெற்றது. இதன் தற்போதைய தலைவியாக மார்ட்டன் ஓப்ரி உள்ளார். [3]

பிரான்சிய சோசலிசக் கட்சி ஐரோப்பிய சோசலிச கட்சி மற்றும் பன்னாட்டு சோசலிஸ்ட்கள் அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Merkel, Wolfgang; Alexander Petring, Christian Henkes, Christoph Egle (2008). Social Democracy in Power: the capacity to reform. London: Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-43820-9. 
  2. Parties and Elections in Europe: The database about parliamentary elections and political parties in Europe, by Wolfram Nordsieck
  3. Ollivier, Christine (22 November 2008). "Aubry wins French socialist Party leadership". Toronto Star. http://www.thestar.com/News/World/article/541925. பார்த்த நாள்: 23 May 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]