உள்ளடக்கத்துக்குச் செல்

சோகன் லால் துசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோகன் லால் துசியா
Sohan Lal Dhusiya
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1984-1990
தொகுதிஉத்தரப் பிரதேசம்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1952-1957
தொகுதிபாசுட்டி மாவட்டம் மற்றும் கோரக்பூர் மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-07-01)1 சூலை 1923
இறப்பு18 பெப்ரவரி 2005(2005-02-18) (அகவை 81) [1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சாயா தேவி
மூலம்: [1]

சோகன் லால் துசியா (Sohan Lal Dhusiya ) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1923 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். கோரக்பூர் மற்றும் சாசுத்தி மாவட்ட மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சாயா தேவி என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார்.[2][3][4][5] 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று சோகன் லால் துசியா காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "SYNOPSIS OF DEBATES". மாநிலங்களவை. 25 February 2005. Retrieved 28 April 2021.
  2. India. Parliament. Lok Sabha (1956). Who's who. Parliament Secretariat.
  3. Sir Stanley Reed (1977). The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. p. 822. Retrieved 29 April 2021.
  4. India. Parliament. Rajya Sabha (2003). Rajya Sabha Members: Biographical Sketches, 1952-2003. Rajya Sabha Secretariat. p. 104. Retrieved 29 April 2021.
  5. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952-2019" (PDF). Rajya Sabha. Retrieved 25 April 2021.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோகன்_லால்_துசியா&oldid=3827578" இலிருந்து மீள்விக்கப்பட்டது