சொளகத் உசேன் காநி
தோற்றம்
சொளகத் உசேன் காநி | |
|---|---|
| உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 8 அக்டோபர் 2024 | |
| தொகுதி | சைனாபோரா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
| தொழில் | அரசியல்வாதி |
சொளகத் உசேன் காநி (Showkat Hussain Ganie) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீர் சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினர் ஆவார். காநி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் அக்டோபர் 2024-ல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜைனாபோரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zainapora, J&K Assembly Election Results 2024 Highlights: JKNC's Showkat Hussain Ganie with 28251 defeats JAMAAT's Aijaz Ahmad Mir". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-08.
- ↑ "LIVE Updates | Zainapora Vidhan Sabha Chunav Result 2024: Showkat Hussain Ganie won from Jammu & Kashmir National Conference". Zee News (in ஆங்கிலம்). Retrieved 2024-10-08.