சொல் (பொருள், நிகண்டு-வழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகண்டு நூல்கள் தமிழியில் உள்ள சொற்களில் புழக்கத்தில் இல்லாத பொருளைக் குறிப்பிடும் அகராதி போன்றவை. அவை மூன்று வகையாகச் சொற்களைப் பாகுபடுத்திக்கொண்டு பொருளைக் கூறுகின்றன.

  1. ஒரு பொருளையோ, பல பொருளையோ குறிக்கும் ஒருசொல்
  2. எண்ணிட்டுத் தொகைப்படுத்திக் காட்டும் எண் குறியீடுகள்

இவற்றில் ஒருசொல் பல பொருளைக் குறிப்பனவாகத் தொகுத்துக் காட்டப்பட்டுள்ள சொற்கள் திரட்டி அகரவரிசைப் படுத்தப்பட்டு இங்குத் தரப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்_(பொருள்,_நிகண்டு-வழி)&oldid=1501572" இலிருந்து மீள்விக்கப்பட்டது