சொல் திருத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொல் திருத்தி என்பது சொற்களின் எழுத்துக்கூட்டலை சரிபார்த்து பரிந்துரைகள் செய்யும் ஒரு செயலி ஆகும். அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளில் இதுவும் ஒன்று. ஆங்கில மொழியில் மிகவும் மேம்பட்ட சொல் திருத்திகள் உண்டு. தமிழுக்கும் எளிமையான சில சொல் திருத்திகள் உண்டு.

தமிழ் சொல் திருத்தி - பயர்பாக்ஸ் நீட்சி[தொகு]

தமிழ் சொல் திருத்தி பரணிடப்பட்டது 2009-01-06 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்_திருத்தி&oldid=3213239" இலிருந்து மீள்விக்கப்பட்டது