சொல்வனம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சொல்வனம் என்பது மாதமிருமுறை வெளிவரும் ஓர் இணைய இதழ் ஆகும். இவ்விதழில் அரசியல், அறிவியல், இசை, இலக்கியம், சமூகம் ஆகிய தலைப்புகள் நிகழ்வுகள், கட்டுரைகள், கதைகள் ஆகியன இடம்பெறுகின்றன. இதில் அரசியல் , அறிவியல் , இசை , இலக்கியம் மற்றும் சமூகம் ஆகிய பிரிவுகளில் கட்டுரைகளும் சில காணொளிகளும் பதிவேற்றப்படுகின்றன. இதன் கட்டுரைகள் மிகுந்த ஆழச்செறிவான கருத்துகளை உள்ளடக்கியது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்வனம்_(இதழ்)&oldid=1170720" இருந்து மீள்விக்கப்பட்டது