சொல்லுவதெல்லாம் உண்மை (1987 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சொல்லுவதெல்லாம் உண்மை
இயக்கம்நேதாஜி
தயாரிப்புதிருச்சி ஏ. சந்திரன்
இசைதாயன்பன்
நடிப்புவிஜயகாந்த்
ரேகா
ஜெய்சங்கர்
சார்லி
டெல்லி கணேஷ்
பூர்ணம் விஸ்வநாதன்
ராதாரவி
செந்தில்
உசிலைமணி
கோவை சரளா
வாணி
அனுராதா
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புடி. கருணாநிதி
வெளியீடுசனவரி 23, 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சொல்லுவதெல்லாம் உண்மை இயக்குனர் நேதாஜி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ரேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தாயன்பன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23-சனவரி-1987.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=solluvadhellam%20unmai