சொலொன்சோ பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டரகொனா பெருங்கோவில்
Solsona Cathedral
Catedral de Solsona
சொலொன்சோ பெருங்கோவில்
அமைவிடம்சொலொன்சோ, எசுப்பானியா
நாடுஎசுப்பானியா
சமயப் பிரிவுஉரோமன் கத்தோலிக்கம்
Architecture
பாணிகோதிக், ரோமனெஸ்க், பரோக்
ஆரம்பம்1299
நிறைவுற்றது1630

சொலொன்சோ பெருங்கோவில் (ஆங்கிலம்: Solsona Cathedral; எசுப்பானியம் Catedral de Solsona) என்பது எசுப்பானியாவில் அமைந்துள்ள சொலொன்சோ எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும்.[1] இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது கோதிக், ரோமனெஸ்க், பரோக் ஆகிய கட்டிடக்கலை அம்சங்கள் பொருந்திய பெருங்கோவில் ஆகும். இதன் கட்டுமானப்பணிகள் 1299 ஆம் ஆண்டில் தொடங்கி 1630 ஆம் ஆண்டில் நிறைவுற்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Catholic Encyclopedia ed. Charles George Herbermann - 1912 "The cathedral of Solsona is dedicated to the Assumption of the Blessed Virgin; the apse, in Roman style, dates probably from the twelfth century, the facade is Baroque ..."

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cathedral of Solsona
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: 41°59′39″N 1°31′10″E / 41.99417°N 1.51944°E / 41.99417; 1.51944