சொலவடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை வாய்மொழி இலக்கியங்கள் சொலவடை எனப்படும்.

எடுத்துக்காட்டுக்கள்[தொகு]

கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன்
வானமேறி வைகுந்தம் போனானாம்.

ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்
நடு ஏரியில சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட

அறுக்க மாட்டாதவன் இடுப்புல
அம்பத்தெட்டு அருவாளாம்

கொண்டவன் சரியா இருந்தா
கூரை ஏறி சண்டை பிடிக்கலாம்

வெளி இணைப்புகள்[தொகு]

நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் தொகு
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொலவடை&oldid=3357914" இருந்து மீள்விக்கப்பட்டது