சொற்பொருள் ஆய்வியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொற்பொருள் ஆய்வியல் (Semantic analysis) பற்றிய படிப்பு செமஸியாலிஜி என்று வார்தை கிரேக்கத்தில் உள்ள ‘செமஸியா’ என்ற வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது. செமஸியா என்றால் அடையாளம் என்று பொருள்படும். செமஸியாலஜி என்பது வார்த்தைகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதைப் பற்றி பயிலும் படிப்பு.இந்த வார்த்தை கிறிஸ்டியன் கார்ல் ரெய்சிங் என்ற ஜெர்மனியர் 1825ம் ஆண்டு முதலில் பயன்படுத்தினார். இது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  • Liddell, Henry George; Scott, Robert; A Greek–English Lexicon at the Perseus Project
*  The word is derived from the Ancient Greek word σημαντικός (semantikos), "related to meaning, significant", from σημαίνω semaino, "to signify, to indicate", which is from σῆμα sema, "sign, mark, token". The plural is used in analogy with words similar to physics, which was in the neuter plural in Ancient Greek and meant "things relating to nature".
*  Chambers Biographical Dictionary,5e.1990,p. 202
* Neurath, Otto; Carnap, Rudolf; Morris, Charles F. W. (Editors) (1955). International Encyclopedia of Unified Science. Chicago, IL: University of Chicago Press.
* Cruse, Alan; Meaning and Language: An introduction to Semantics and Pragmatics, Chapter 1, Oxford Textbooks in Linguistics, 2004; Kearns, Kate; Semantics, Palgrave MacMillan 2000; Cruse, D. A.; Lexical Semantics, Cambridge, MA, 1986.
* Kitcher, Philip; Salmon, Wesley C. (1989). Scientific Explanation. Minneapolis, MN: University of Minnesota Press. p. 35.
* Trofimova, I (2014). "Observer bias: how temperament matters in semantic perception of lexical material". PLoS ONE. 9 (1): e85677. doi:10.1371/journal.pone.0085677.
* Trofimova, I (1999). "How people of different age sex and temperament estimate the world". Psychological Reports. 85/2: 533–552.
* Trofimova, I (2012). "Understanding misunderstanding: a study of sex differences in meaning attribution". Psychological Research. 77/6: 748–760. doi:10.1007/s00426-012-0462-8.
*  Barsalou, L.; Perceptual Symbol Systems, Behavioral and Brain Sciences, 22(4), 1999
*  Langacker, Ronald W. (1999). Grammar and Conceptualization. Berlin/New York: Mouton de Gruyer. ISBN 3-11-016603-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொற்பொருள்_ஆய்வியல்&oldid=3711721" இலிருந்து மீள்விக்கப்பட்டது