சொர்ணாளி (இசைக் கருவி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சொர்ணாளி என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர் மத்தியில் பெரிதும் வழக்கில் இருக்கும் ஒர் இசைக் கருவி ஆகும். இது பறை மேளத்துடன் இணைந்து பெரிதும் இசைக்கப்படுகின்றது.[1] இந்த இசைக் கருவி மூச்சு விடாமல் தொடர்ச்சியாக வாசிக்கப்படுவது போன்ற ஒரு தொடரிசையைத் தருகிறது.[2] சிங்கள மக்கள் இந்த இசைக் கருவியை 'ஹொரணை' என்ற பெயரில் அழைத்துப் பயன்படுத்துகிறார்கள்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. யோ.நிசந்தராசன். "பறை மேளக்கூத்தும்; அதன் இன்றைய நிலையும்". பார்த்த நாள் 13 சூன் 2017.
  2. நடராசா, பிரபாகர். நேர்காணல் செய்யப்பட்டவர் அருளானந்தம், தம்பிராசா. சொர்ணாளி இசைக்கருவி பற்றி தம்பிராசா அருளானந்தம். நூலக நிறுவன வாய்மொழி வரலாறுகள். 2017. http://aavanaham.org/islandora/object/noolaham:1064
  3. சி.மெளனகுரு (25 July 2005). "'பேண்ட்' குழுவுக்கு மாற்றீடாக தமிழ் 'இன்னிய' அணி". appaal-tamil.com. பார்த்த நாள் 13 சூன் 2017.