சொர்க்கத்தின் திறப்பு விழா
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| சொர்க்கத்தின் திறப்பு விழா | |
|---|---|
| இயக்கம் | ஏ. ஜெகநாதன் |
| தயாரிப்பு | புலமைபித்தன் காஞ்சி கம்பைன்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஜெய்கணேஷ் ஜெயமாலினி |
| வெளியீடு | சூலை 17, 1981 |
| நீளம் | 3728 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சொர்க்கத்தின் திறப்பு விழா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ஜெயமாலினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.