சொர்க்கத்தின் கண்
Appearance
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
For instructions on use, see Template:Infobox Telescope | |
FastTelescope*8sep2015.jpg Under construction in 2015. Final form is a metallic dish. | |
அமைவு | பிங்டாங், குயிசூ, சீனா |
---|---|
ஆள்கூறுகள் | 25°39′10.5″N 106°51′23.7″E / 25.652917°N 106.856583°E[1] |
அலைநீளம் | 10 cm to 4.3 m:11[2] |
அமைக்கப்பட்ட காலம் | 2011–2016 |
முதல் ஒளி | 25 September 2016 |
தொலைநோக்கி வகை | Deformable fixed primary |
விட்டம் | 500 m (physical) 300 m (effective):12 |
சேர்க்கும் பரப்பு | 70000 m2 |
குவியத் தூரம் | 140 m (f/0.466):12 |
Dome | none |
சொர்க்கத்தின் கண் (Five hundred-metre Aperture Spherical Telescope) என்பது சீன நாட்டில் குயிசூ என்ற மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலே பெரிய வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும்.[3] இதன் அளவு 500 மீற்றர்கள் அதாவது 30 கால்பந்தாட்ட திடல்களின் அளவைக் கொண்டதாக உள்ளது. இத்தொலைநோக்கி இயற்கையான சமதள இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சீனா இதனைத் தயாரிக்க ஒரு லட்சம் கோடிக்கும் மேல் செலவு செய்து உள்ளது. இத்தொலைக்காட்சி முக்கியமாக வேற்றுல வாசிகளைப் பற்றிய தேடலுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Location taken from satellite views. Project documents give the location as 25°38′50″N 106°51′21″E / 25.64722°N 106.85583°E, but that appears to be inaccurate by about 500 m to the south.
- ↑ Harris, Margaret (27 January 2009). "China builds super-sized radio telescope - physicsworld.com". physicsworld.com. பார்க்கப்பட்ட நாள் 20 October 2015.
- ↑ Brinks, Elias (11 July 2016). "China Opens the Aperture to the Cosmos". The Conversation. US News and World Report. பார்க்கப்பட்ட நாள் 12 August 2016.
- ↑ வேற்றுக் கிரகவாசிகளுக்கு ஒரு சிசிடிவி கேமரா! - உலகின் பெரிய ரேடியோ தொலைநோக்கி தி இந்து தமிழ் 7 அக்டோபர் 2016
மேலும் படிக்க
[தொகு]- Nan, R. (16 June 2002) (பி.டி.எவ்). Kilometer-square Area Radio Synthesis Telescope – KARST. http://www.skatelescope.org/documents/SKA_CHN_CONCEPT_Karst_17062002.pdf. பார்த்த நாள்: 7 அக்டோபர் 2016.
- Jin, C.; Nan, R. D.; Gan, H. Q. (2008). "The FAST telescope and its possible contribution to high precision astrometry" (பி.டி.எவ்).