சொம்பென் கிராமம் - பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொம்பென் கிராமம் - பி
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்நிகோபார்
வட்டம் (தாலுகா)பெரிய நிகோபார்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்44
நேர வலயம்IST (ஒசநே+5:30)
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு எண்645176

சொம்பென் கிராமம் - பி (Shompen Village-B) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளுள் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் பெரிய நிகோபார் தாலுக்காவில் அமைந்துள்ளது.[1]

மக்கள் தொகையியல்[தொகு]

2004 ஆம் ஆண்டிடளவில் இங்கு 106 ஷோம்பென் மக்கள் வாழ்துவந்தனர். பின்னர் 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினாலும் ஆழிப்பேரலையினாலும் பலர் இறந்தனர். இந்திய நாட்டில் 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக இக்கிராமத்தில் 11 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. 6 வயது மற்றும் அதற்கும் கீழாகவுள்ள குழந்தைகள் தவிர்த்து இக்கிராமத்தின் அதிக அளவு கல்வியறிவு சதவீதம் 0% ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
  2. "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொம்பென்_கிராமம்_-_பி&oldid=3556150" இலிருந்து மீள்விக்கப்பட்டது