சொன் யி-ஜின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன் யி-ஜின்
பிறப்புசனவரி 11, 1982 (1982-01-11) (அகவை 42)
தென் கொரியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2000 - இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்1

சொன் யி-ஜின் (Son Ye-jin, பிறப்பு: 11 தை 1982)[1] என்பவர் ஒரு தென் கொரியாவைச் சேர்ந்த நடிகை ஆவார்.[2] இவர் 2003 இல் 'தி கிளாசிக்' என்ற படத்திலும் மற்றும் 'சம்மர் சென்ட்' என்ற தொடரின் மூலம் புகழ் பெற்றார், அதைத் தொடர்ந்து 'எ மொமன்ட் டு ரிமெம்பர்' (2004) மற்றும் 'ஏப்ரல் ஸ்னோ' (2005) போன்ற படங்கள் இவருக்கு வணிக ரீதியாக வெற்றி பெற்று மிகவும் அறியப்படும் நடிகை ஆனார். இவர் ஆரம்பகால படங்களில் நடித்ததன் மூலம் கொரியாவில் "நேஷனின் முதல் காதல்" என்ற பட்டத்தை பெற்றார்.[3]

இவர் பல்வேறு பாராட்டுகளை வென்றார் மற்றும் மை வைஃப் காட் மேரேட் (2008), தி பைரேட்ஸ் (2014) மற்றும் தி லாஸ்ட் பிரின்சஸ் (2016) உள்ளிட்ட பிற உயர்தர படங்களில் நடித்தார். அலோன் இன் லவ் (2006), சம்திங் இன் தி ரெயின் (2018), மற்றும் கிராஷ் லேண்டிங் ஆன் யூ (2019–2020) போன்ற பிரபலமான தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.[4]

இவர் பிரபல நடிகரான ஹியுன் பின் என்பவரை காதலித்து 31 மார்ச் 2022 ஆம் ஆண்டு,[5] திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "손예진 나이 39번째 생일, 현빈 생일에 함께한 인증샷도 '눈에 띄네'". Biztribune (in கொரியன்). 11 January 2020. Archived from the original on June 30, 2022. பார்க்கப்பட்ட நாள் 27 June 2022.
  2. "Son Ye Jin Biography". December 21, 2015. Archived from the original on December 21, 2016. பார்க்கப்பட்ட நாள் December 18, 2016.
  3. "Korean stars dubbed Nation's first love". The Korea Herald. June 10, 2016. Archived from the original on June 11, 2016. பார்க்கப்பட்ட நாள் August 11, 2016.
  4. Libero-Cruz, Grace (October 7, 2020). "Hallyu Queen Son Ye-Jin Is Taking The World By Storm". Archived from the original on January 23, 2021. பார்க்கப்பட்ட நாள் December 29, 2020.
  5. [공식] 현빈♥손예진 열애 인정 "'사랑의 불시착' 종영 후 연인으로 발전" [[Official] Hyun Bin ♥ Son Ye-jin admitted to devotees "Developing as a lover after the end of 'Crash Landing of Love'"]. Seoul Economic Daily (in கொரியன்). January 1, 2021. Archived from the original on January 26, 2021. பார்க்கப்பட்ட நாள் January 1, 2021.
  6. Yang Haley (June 27, 2022). "Son Ye-jin and Hyun Bin are expecting a baby". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் June 27, 2022 – via Naver.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொன்_யி-ஜின்&oldid=3830737" இலிருந்து மீள்விக்கப்பட்டது