உள்ளடக்கத்துக்குச் செல்

சொனரிக்கா பாடோரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொனரிகா பாடோரியா
சொனரிகா பாடோரியா, சிவம் டிவிடி வெளியீட்டு விழாவில்
பிறப்புமும்பை மகாராஷ்டிரா
தேசியம்இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011 - அறிமுகம்
அறியப்படுவதுசிவம்

சொனரிக்கா பாடோரியா (Sonarika Bhadoria) ஒரு தொலைக்காட்சி நடிகை ஆவார். சிவம் என்ற தொடரில் பார்வதி, ஆதி சக்தி போன்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பரிச்சியமன நடிகை ஆனார். இவர் தற்பொழுது இந்திரஜித் என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் ராஜபுதனக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு தொழில் அதிபர் மற்றும் தயார் இல்லத்தரசி ஆவார். இவருக்கு ஒரு தம்பி உண்டு அவரின் பெயர் ஹர்ஷ் பாடோரியா.

சின்னத்திரை[தொகு]

இவர் 2011ம் ஆண்டு லைப் ஓகே தொலைகாட்சியில் ’Tum Dena Saath Mera’ என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார், அதைத் தொடர்ந்து அதே தொலைகாட்சியில் சிவம் என்ற தொடரில் பார்வதி, ஆதி சக்தி போன்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

தொடர்கள்[தொகு]

ஆண்டு தொடர் பாத்திரம்
2011-2012 Tum Dena Saath Mera / தும் தேனா சாத் மேரா அபிலாஷா
2012-2013 சிவம் பார்வதி, ஆதி சக்தி

திரைப்படம்[தொகு]

கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்திரஜித் என்ற தமிழ் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்துகொண்டு இருகின்றார்.

ஆண்டு திரைப்படம் மொழி பாத்திரம் குறிப்புகள்
2014 இந்திரஜித் தமிழ் படபிடிப்பில்

குறிப்புகள்[தொகு]

  1. இந்திரஜித் திரைப்படதின் முதல் சுவரொட்டி[தொடர்பிழந்த இணைப்பு]
  2. சிவம் தொடர்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொனரிக்கா_பாடோரியா&oldid=3246513" இலிருந்து மீள்விக்கப்பட்டது