சொந்தம் 16

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொந்தம் 16
இயக்கம்டி. எஸ். கிருஷ்ணகுமார்
தயாரிப்புடி. எஸ். கிருஷ்ணகுமார், மலர்க்கொடி துரைராஜ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமோகன்
கல்யாணி
எஸ். எஸ். சந்திரன்
தியாகு
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சொந்தம் 16 (Sontham 16) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் நடித்த இப்படத்தை டி. எஸ். கிருஷ்ணகுமார் இயக்கினார்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[1][2]

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "அம்மன் கோயில் தேரழுகு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
2. "ஓர் இரவில் உன்னை நான்"  கே. எஸ். சித்ரா, மனோ  
3. "குதிரை மேல எறா"  மனோ  
4. "ஆயிரம் ஆயிரம்"  குழுவினர்  
5. "சொந்தம் 16 உண்டு"  கே. ஜே. யேசுதாஸ்  

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shondham 16". JioSaavn. 31 August 2014. 11 July 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 11 July 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Sontham 16 Tamil film LP Vinyl Record by Shankar Ganesh". Mossymart (ஆங்கிலம்). 2021-10-22 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொந்தம்_16&oldid=3660110" இருந்து மீள்விக்கப்பட்டது