சொக்கநாத மாலை
Appearance
சொக்கநாத மாலை, ஒரு சமய நூல் ஆகும். மாயூரம் முத்துசாமிப்பிள்ளை என்பவரால் 1893 ஆம் ஆண்டு எழுதப்பட்ட பிரபந்த மாலையாகும். திருக்கைலாய பரம்பரைத் தருமபுரவாதீன மடாலயத்தில் உள்ள சொக்கநாதனைப் பாடியவை ஆகும். காப்பைத் தவிர்த்து 100 பாடல்களைக் கொண்டுள்ளது.