சொக்கநாதபுரம் (ஒசூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொக்கநாதபுரம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

சொக்கநாதபுரம் (Sokkanadhapuram ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இந்த ஊர் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 309 கிலோ மீட்டரும், மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 62 கிலோ மீட்டரும் ஒசூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[2]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 267 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 1078, இதில் 537 பேர் ஆண்கள், 541 பேர் பெண்கள் ஆவர்.[3]

குறிப்பு[தொகு]

  1. "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  2. "Sokkanathapuram". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  3. "Sokkanathapuram". https://villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொக்கநாதபுரம்_(ஒசூர்)&oldid=3480252" இலிருந்து மீள்விக்கப்பட்டது