சொக்கத்தங்கம்
தோற்றம்
| சொக்கத்தங்கம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பாக்கியராஜ் |
| இசை | தேவா |
| நடிப்பு | விஜயகாந்த் சௌந்தர்யா பிரகாஷ் ராஜ் கவுண்டமணி செந்தில் உமா |
| வெளியீடு | 2003 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
சொக்கத்தங்கம் (Chokka Thangam) 2003-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாக்யராஜ் எழுதி இயக்கினார். ஜி.வி நிறுவனம் சார்பில் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரித்தார்.இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். விஜயகாந்த், சௌந்தர்யா, பிரகாஷ் ராஜ், கவுண்டமணி, செந்தில், உமா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]
நடிகர், நடிகையர்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[2]
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | வரிகள் | பாடியோர் | நீளம் | ||||||
| 1. | "என்ன நினைச்ச நீ" | ஆர். வி. உதயகுமார் | பி. உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் | 4:51 | ||||||
| 2. | "என் ஜன்னல்" | பா. விஜய் | ஹரிஹரன், சாதனா சர்கம் | 4:45 | ||||||
| 3. | "எட்டு ஜில்லா" | பா. விஜய் | கார்த்திக், அனுராதா ஸ்ரீராம், உண்ணிமேனன் | 4:41 | ||||||
| 4. | "வெள்ளையாய் மனம்" | தாமரை | சுவர்ணலதா, பி. ஜெயச்சந்திரன், சுஜாதா மோகன் | 4:06 | ||||||
| 5. | "ஊர் ஊராப் போகிற" | சினேகன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:02 | ||||||
மொத்த நீளம்: |
23:25 | |||||||||
வெளியீடு
[தொகு]இத்திரைப்படம் 2003 சனவரி 15 அன்று திரையரங்குகளில் வெளியானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கன்னிப்பருவத்திலே'யில் சேரவேண்டிய விஜயகாந்த் - பாக்யராஜ்; 24 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த 'சொக்கத்தங்கம்' ஜோடி". தி இந்து தமிழ் நாளிதழ். Retrieved 14 சூன் 2020.
- ↑ "Chokkathangam". JioSaavn. 1 January 2002. Archived from the original on 22 February 2024. Retrieved 27 October 2024.
{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
பகுப்புகள்:
- 2003 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே.பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- கே. பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- பிரகாஷ் ராஜ் நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
