சொகைல் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சொகைல் கான்
Cricket no pic.png
பாக்கித்தான் பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் சொகைல் கான்
பிறப்பு 6 மார்ச்சு 1984 (1984-03-06) (அகவை 35)
பாக்கித்தான்
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு பிப்ரவரி 21, 2009: எ இலங்கை
கடைசித் தேர்வு பிப்ரவரி 21, 2009: எ இலங்கை
முதல் ஒருநாள் போட்டி (cap 164) சனவரி 30, 2008: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 24, 2009:  எ இலங்கை
அனைத்துலகத் தரவுகள்
ஒ.நாமுதல்தரஏ-தர
ஆட்டங்கள் 4 27 15
ஓட்டங்கள் 4 261 46
துடுப்பாட்ட சராசரி 4.00 12.42 6.57
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் புள்ளி 4 29 12*
பந்துவீச்சுகள் 199 5,648 774
விக்கெட்டுகள் 5 135 24
பந்துவீச்சு சராசரி 32.60 23.91 24.04
5 விக்/இன்னிங்ஸ் 0 14 0
10 விக்/ஆட்டம் n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 3/30 9/109 4/38
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 6/– 2/–

டிசம்பர் 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

சொகைல் கான் (Sohail Khan, பிறப்பு: மார்ச்சு 3 1984), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நான்கில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொகைல்_கான்&oldid=2714383" இருந்து மீள்விக்கப்பட்டது