சைவ சித்தாந்த அறிவாராய்ச்சியியல் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவ சித்தாந்த அறிவாராய்ச்சியியல் எனும் நூல் கலாநிதி சோ கிருஷ்ணராஜா அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

பொருளடக்கம்[தொகு]

  • அறிமுகம்
  • அறிவாராய்ச்சியலில் ஐயம்.
  • காட்சிக்கொள்கை
  • அனுமானக்கொள்கையும் அதன் தருக்க அறிவாராய்ச்சியியல் அம்சங்களும்
  • சப்தப்பிரமாணம் அல்லது உரையளவை
  • முறையியல் உத்திகள்