சைவ சமய சாரம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவ சமய சாரம் என்பது சு சிவபாதசுந்தரம்பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். சைவசமயத்தை அனைவரும் எளிதில் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் வெளியிடப்படுள்ளது. கடவுள், ஆன்மாக்கள், கடவுள் வழிபாடு, நல்வினை தீவினைகள், சைவ வாழ்க்கை, சைவ ஒழுக்கங்கள், சைவத்தின் மகிமை ஆகிய உள்ளடக்கங்களை கொண்டுள்ளது. திருச்சிராப்பள்ளி சைவசமய பரிபாலன சபை இந்நூலை பிரசுகம் செய்துள்ளது. [1]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. சைவ சமய சாரம் - நூலகம் வலைதளம் (பார்த்த நாள் ஜூன் 26)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவ_சமய_சாரம்_(நூல்)&oldid=1675961" இலிருந்து மீள்விக்கப்பட்டது