சைவ சமய இலக்கியம் ஆய்வுகள் பட்டியல்
Jump to navigation
Jump to search
சைவ சமயம் சார்ந்த இலக்கியங்களில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் முனைவர்பட்ட ஆய்வேடுகளின் பட்டியல் சென்னைப் பல்கலைகழகத் தமிழ் இலக்கியத் துறையினரால் உழிஞை என்ற தொகுப்பு நூல் வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.
முனைவர்பட்ட ஆய்வெடுகள் பட்டியல்[தொகு]
- சைவ சித்தாந்த முறையில் மெய்யியல் - பொன்னி. வி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். 1947
- திருஞானசம்பந்தர் பற்றிய ஆய்வு - சௌந்தரா. பி, அண்ணாமலை பல்கலைகழகம். 1971
- தாயுமானவ சுவாமிகள் - ஒரு திறனாய்வு - சௌரிராஜன். பி, 1976
- சிவப்பிரகாசர் படைப்புகள் ஓர் ஆய்வு - சாந்தா. எம்.எஸ், சென்னைப் பல்கலைக்கழகம். 1977
- சேக்கிழாரின் சமுதாயக் கொள்கைகள் - கிருட்டிணன். மை. அ, சென்னை, 1979
- திருவாசக மொழி - சேதுபாண்டியன். து, மதுரை காமராசர். 1979
== பார்வை நூல் == உழிஞை - தமிழியல் ஆய்வு வரலாறு. தொகுப்பு கு. முதற்பாவலர், ஜோ. சம்பத்குமார், ம. பிரகாஷ், பூ. சங்கரி. வெளியிடு- நறுமுகை