சைவானுட்டான அகவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவானுட்டான அகவல் என்னும் நூல் கமலை ஞானப்பிரகாசர் அவர்களால் இயற்றப்பட்டது.
இது 118 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் ஆனது.

  • இதன் காலம் 16-ஆம் நூற்றாண்டு.

அந்தணர் சந்தியாவதனம் செய்வது போலச் சைவாசிரியர் செய்யும் வழிபாட்டு முறைகளை இந்த நூல் கூறுகிறது.

இந்த நூலாசிரியர் பலருக்குத் தீட்சை அளித்துள்ளார். எனவே இந்த நூலைப் பிறருக்குப் பயன்படும் வகையில் உருவாக்கித் தந்துள்ளார்.

திருவாரூரில் வாழ்ந்த உலகநாதன் என்பவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இது இயற்றப்பட்டதாகக் கூறுகின்றனர்.

  • நூலின் காலம் 16-ஆம் நூற்றாண்டு

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவானுட்டான_அகவல்&oldid=1445791" இலிருந்து மீள்விக்கப்பட்டது