சைவமரபும் மெய்ப்பொருளியலும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் பி.ஆர் நரசிம்மன் அவர்களால் சைவ சமயம் பற்றி ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் சைவமரபும் மெய்ப்பொருளியலும் நூலாகும். இந்நூலை மதுரை எழில் அச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்நூலிற்கு தருமபுரம் அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் தி.ந. இராமச்சந்திரன் அணிந்துரை எழுதியுள்ளார்.

பொருளடக்கம்[தொகு]

சைவ மரபின் தோற்றமும் வளர்ச்சியும்

  • வேதங்களில் காணப்படும் சைவம்
  • உபநிடதங்கலில் காண்ப்படும் சைவம்
  • ஆகமங்களில் காணப்படும் சைவம்
  • சிவலிங்கமும் கந்த வழிபாடும்
  • புராணங்களில் காணப்படும் சைவம்
  • சைவப் பிரிவுகள்
  • தமிழிலக்கியங்களில் காணப்படும் சைவம்
  • சமயாச்சாரியார்களும் தோத்திர நூல்களும்
  • ஞானாமிர்தம்
  • சந்தானாச்சாரியார்களும் சாத்திர நூல்களும்
  • பண்டாரசந்நிதிகளும் பண்டாரச்சாத்திரங்கலும்
  • சைவக் கடைப்பிடிகள்

சைவ சித்தாந்த மெய்ப்பொருளியல்

  • அளவையியல் கோட்பாடு
  • இறையியல் கோட்பாடு
  • உயிரியல் கோட்பாடு
  • தளையியல் கோட்பாடு
  • படிமுறைவளர்ச்சி இருப்பு நிலைகள்
  • அறஇயலும் பயனியலும்
  • சிவதாண்டவத்தின் மெய்ப்பொருளியல் கோட்பாடு